கோபிசெட்டிபாளையம் கிளையில் ரூபாய் 1500 மருததுவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிளையின் சார்பாக கடந்த 07.07.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ.1500 வழங்கப்பட்டது.