கோபாலபட்டிணம் கிளையில் ஃபித்ரா விநியோகம்

picture-068தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் கிளையில்  உணவுப் பொருட்கள் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.