கோனுலாம்பல்லம் கிளையில் மாசிலாமணி சுந்தர்ராஜன் என்பவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோனுலாம்பல்லம் கிளையில் கடந்த 10.09.10 வியாழக்கிழமை அன்று மாசிலாமணி மற்றும் சுந்தர்ராஜன் என்கின்ற சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.