கோட்டை கிளையில் ரூபாய் 7320 நிவாரண உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை கிளையில் கடந்த 24-7-2011 அன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 7320 நிவாரண உதவி வழங்கப்பட்டது.