கோட்டை கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை கிளையில் கடந்த 29-7-2011 அன்று இரவு தொழுகை ரக்ஆத் குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 24-7-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.