கோட்டுர் கிளையில் ரூபாய் 18960 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கோட்டுர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 62 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 18960 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.