கோட்டாறு கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 01-03-11 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகரியா சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்.