கோட்டாறு கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரு கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 42,815 மதிப்பிற்கு 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.