கோட்டாறில் தெருமுனைப் பிரச்சாரம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 14-02-11 அன்று சுப்ஹான மவ்லூதும் சூடான நரகமும் என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது . இதில் சகரிய சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்.