கோட்டார் கிளையில் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 22-2-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகரியா அவர்கள் உரையாற்றினார்கள்.