கோட்டாரில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் இன்று (1-3-11) ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.