கோட்டாரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 26.02.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆமினா நர்கீஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.