கோட்டகுப்பம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 29-6-2011 மற்றும் 3-7-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 3-7-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அன்றய தினம் இளைஞர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது.