கோட்டகுப்பம் கிளையில் இலவச டியுசன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 1-7-2011 அன்று 10 வகுப்பு ரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச டியுசன் வகுப்பு துவங்கப்பட்து. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.