”கோடை வெப்பமும் நரக வெப்பமும்” – நெல்லிக்குப்பம் கிளை தர்பியா

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரி பாத்திமா அவர்கள் ”கோடை வெப்பமும் நரக வெப்பமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..