கோடைக்கால பயிற்சி முகாம் – பல்லாவரம் கிளை

காஞ்சிமேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் 05-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.