கோடைக்கால பயிற்சி முகாம் –  மதுரவாயல் கிளை

திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 15-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது… மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.