கோடைக்கால பயிற்சி முகாம் – மங்கலம்பேட்டை கிளை

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.