கோடைக்கால பயிற்சி முகாம் – குடந்தை கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.