கோடைகால பயிற்சி முகாம் – தக்கலை கிளை

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 11-05-2013 அன்று முதல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.