கொள்கையில் வீரியம் – அபுதாபி மர்கஸ் வாராந்திர பயான்

தூய இஸ்லாத்தை நாம் அறிந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் நேர்வழியில் நடக்கவேண்டும் என்கின்ற உயரிய சிந்தனையில் அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் பிரதி வியாழன் தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த 10.11.2011, வியாழன் அன்று சகோ: முஹம்மதுகனி அவர்கள் கொள்கையில் வீரியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.