கொல்லுமேடு கிளையில் மாணவர்களுக்கான இஸ்லாமிய அறிவுப் போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுர் மாவட்டம் கொல்லுமேடு கிளையில் கடந்த 31-7-2011 அன்று மாணவர்களுக்கான இஸ்லாமிய அறிவுப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.