கொல்லாபுரம் கிளையில் 155 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 38285  மதிப்பிற்கு 155 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.