கொல்லந்தாங்கல் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம்  மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 30-6-11 அன்று வீடு வீடாக சென்று தொழுகை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.