கொல்லந்தாங்கல் கிளையில் வாராந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 27- 6 -11 அன்று வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் தொலைகாட்சி மூலம் சகோ. பி .ஜே உரையாற்றிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் 3 வது பாகம் ஒளிபரப்பப்பட்டது.

பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.