கொல்லந்தாங்கல் கிளையில் ரூபாய் 22 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளை சார்பாக கடந்த 26-6-2011 அன்று மிகவும் ஏழ்மை நிலையில் உளடள 15 குடும்பங்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.

இவர்களின் பிள்ளைகளின் கல்விக்காக 22,000 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு 1000 ரூபாயும் , 6 முதல்10 வரை படிக்கும் மாணவர்களுக்கு 1500 ரூபாயும், 1 1 ,12 படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் வழங்கப்பட்டது. 14 மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கப்பட்டது