கொல்லந்தாங்கல் கிளையில் சமூகப் பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிராமத்தில் சிறுவர்கள் விளையாடும் பகுதி பாம்பு , செடி, கொடி போன்றவைகளால் உபயோகப்படுத்த முடியாமல் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 13.6.2011 அன்று அந்த இடத்தை கொல்லந்தாங்கல் கிளை சகோதரர்கள் மதரசா மாணவர்களின் உதவியுடன் சுத்தம் செய்தனர்.