கொல்லந்தாங்கல் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 6-5-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அமீன் கணவனுக்கு மனைவி செய்யவேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.