கொல்லந்தாங்கல் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிராமத்தில் கடந்த 9-6-11 அன்று மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரரின் மாமியார் அவர்களை நல்லடக்கம் செய்யத கிளை சார்பாக ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.