கொடுங்கையூர் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையில் கடந்த 10-8-2011 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு எதிரில் முஸ்லிம் மக்களுக்கு படிக்கும் வண்ணம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு தஃவா செய்யப்பட்டது. மேலும் பிறசமய சகோதரர்கள் படிக்கும் வண்ணமும் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது.