கொடிக்கால் பாளையத்தில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் கடந்த 10-5-2010 முதல் 25-5-2010 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தாஜுதீன் அவர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தினார்கள். இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணர்வகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.