கொடிக்கால்பாளையம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 29-05-11 அன்று நமதூர் கடைத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் முஹம்மது பரூஜ், அவர்களும் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் பள்ளி இமாம் அப்துர் ரகுமான் அவர்களும் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்!