கொடிக்கால்பாளையத்தில் கந்தூரியை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று கந்தூரியை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.