கொடிக்கால்பாளையம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை மாணவர் அணி சார்பாக கடந்த 02.7.2011 மற்றும் 03.7.2011 ஆகிய இரண்டு நாட்களில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது பரூஜ், அவர்களும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அவர்களும் இனைவைப்புகு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.