கொடிக்கால்பாளையம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 19-06-2011 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 4 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் சூபி நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த அன்றய தினம் தெற்கு தெரு மற்றும் ஜெயம் தெரு ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.