கொடிக்கால்பாளையத்தில் ரூபாய் 72 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 72420 மதிப்பிற்கு 225 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.