கொங்கராயகுறிச்சி கிளையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக கடந்த 27.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  அபு இஸ்ஹாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.