கொங்கராயகுறிச்சியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக கடந்த 26.2.2011 அன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சலினா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.