கொங்கராயகுறிச்சியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளையில் கடந்த13.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சலினா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.