கே. புதூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 4-8-2011 ,5-8-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.