கே. புதூர் கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 3-8-2011, 6-8-2011,7-8-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 2-8-2011 அன்று மாட்டுதாவனி பகுதியில் ரமாளன் குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.