கே. புதூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர்  கிளையில் கடந்த 26-6-2011 அன்று வீடு வீடாக சென்று மிஃராஜும் அதன் படிப்பினைகளும் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.