கே.கே நகர் முகலிவாக்கத்தில் பகுதியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளை சார்பாக கடந்த 19-6-2011 அன்று முகலிவாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா நாச்சியா அவர்கள் உரையாற்றினார்கள். மாற்று மத பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.