கே.கே. நகர் பகுதி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் கடந்த 02.07.2011 அன்று அசருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா நாச்சியா அவர்கள் “பெற்றோரை மதித்தல்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..