கே.கே நகர் பகுதியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் பகுதியில் கடந்த 25-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ஆஃப்ரா அவர்கள் “இஸ்லாமும் விஞ்ஞானமும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..