கே.கே நகர் பகுதியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் பகுதியில் கடந்த 20-2-11 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.