கே.கே நகர் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் K.K. நகர் பகுதி கிளையில் கடந்த 26-6-2011 அன்று சுப்ஹுக்கு பின் ஆண்களுக்கான தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மேலும் அன்றய தினம் முகலிவாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.  பிறசமய பெண்கள் உட்பட சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.