கே.கே நகர் கிளையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 15-2-11 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது.