கே.கே நகர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை  மாவட்டம் கே.கே நகர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 1-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் ஷாஜஹான் அவர்கள் கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.