கே.கே. நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் கடந்த 16.07.2011 அன்று அசருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா நாச்சியா அவர்கள் “பித்அத்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

மேலும் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 17-7-201 தர்பியா நடைபெற்றது.